HelpTrack order
வாழ்க்கைக்கு வலிமை தரும் வார்த்தைகள் - தினசரி தியான புத்தகம் 2023
ABOUT THIS FIND

வாழ்க்கைக்கு வலிமை தரும் வார்த்தைகள் வாழ்க்கையில் நாம் பலவிதமான எதிர்மறை சூழல்கள் வழியாக கடந்து போகவேண்டிய தேவை உண்டு. அங்கே நம்மை சோர்ந்து போகச் செய்கின்றதும் பலவீனப்படச் செய்கிறதுமான பல விஷயங்கள் உண்டு. அது போன்ற சூழ்நிலைகளில் சுயவலிமையைக் கொண்டோ மனித உறவுகளைக் கொண்டோ நாம் நம்மை வலிமையாக்கி கொள்ள முடியாது. ஆனால் தேவனிடத்திலிருந்து நமக்கு கிடைக்கும் வார்த்தைகள் அந்தந்த சூழலுக்கேற்றபடி நம்மை எதையும் சந்திக்க ஆயத்தப்படுத்துகின்றன. சோர்ந்து போய் சூறைச் செடி நிழலில் போய் அமர்ந்து விட்ட எலியாவைப் போல நாமும் முடியவில்லையே என்று அமர்ந்து விடும் நேரங்கள் உண்டு. ஆனால் கர்த்தர் தம்முடையவர்களை வார்த்தைகளால் வலிமையிட்டு தொடர்ந்து வெற்றியாய் நடக்க வைப்பார். இந்த தியான நூலில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் யாவும் உங்களின் வாழ்க்கைக்கு வலிமை தருவதற்கு ஏற்ற தேவ வார்த்தைகளே. ஆசிரியரை பற்றி சாம்சன் பால் சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தினசரி தியான நூல்களை வெளியிட்டு வரும் சகோ.சாம்சன் பால் 60 தலைப்புகளில் மிகச்சிறந்த ஆவிக்குரிய புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவருடைய புத்தகங்களும் பிரசங்கங்களும் தனித்துவம் வாய்ந்தவை. போலித்தனங்களும் சத்தியம் சாராத செயல்பாடுகளும் பெரிய இருளாகப் பரவியிருக்கும் இந்த நாட்களில் சத்தியத்தை சிப்போருக்கு இவருடைய ஊழியங்கள் ஒரு கலங்கரை விளக்காக திகழ்கின்றது. மாதந்தோறும் ஜீவநீரோடை என்ற மாத இதழையும் இவர் வெளியிட்டு வருகிறார்.

Specifications

Brand NameLiving Stream
ManufacturerLiving Stream
Item TypeChristianity · Books
Shipping Weight450 g
Package Dimensions14 × 22 × 2 cm
CategoryBooks › Religion & Spirituality › Christianity
Category Rank#503,098 in Books
Marketplace Rating4.9 out of 5 (12 ratings on the source marketplace)

Common questions

Living Stream

வாழ்க்கைக்கு வலிமை தரும் வார்த்தைகள் - தினசரி தியான புத்தகம் 2023

4.912 marketplace ratings
US$ 6.99-30%regular price US$ 9.99
You save US$ 3.00 off the regular price
Product price in USD · shipping & import duty for your country are calculated at checkout
● In stock
Delivery Sep 16 – Sep 23 to United States
1
The world, à la carte.
Premium finds from the source, delivered to your door the fastest way. Shipping & duties are settled at checkout, so there's nothing to pay at delivery.
WE SHIP FROM
🇮🇳 INDIAOver 100,000 products, one country, sourced direct.
GUARANTEED SAFE & SECURE CHECKOUT
COPYRIGHT © 2026 AALACART
aalacart is operated by Cord4 Services Pvt Ltd · 921 Binori Square 3, Sindhu Bhavan Marg, Bodakdev, Ahmedabad 380059, Gujarat, India