
பண்டைய பாண்டிய பேரரசின் வரலாற்றை புரட்டிப்பார்க்கும் நாவல் இது . Kayalvizhi –Is a historical novel that has been awarded Tamilnadu Governments prize for Historical Novels .The movie “Madurayai meeta sundarapandian” enacted Mr.M.G.R is based on this historical novel. This Historical novel by Jnanpith Awardee ,writer Akilan,is a classic.It brings the visual spectacle of golden historical era of Pandya dynasty in to the readers mind’s eye . we are proud to bring 29th edition of this book to mark the Writer Akilan’s centenary .The characterization of the central character ‘Kayalvizhi’ and the main Character “Sundara Pandian” are so powerfully laid so that they echo in the minds of the readers . ஞான பீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் திரு .அகிலன் அவர்களால் படைக்கப்பெற்ற கயல் விழி என்ற இந்நாவல், தமிழக அரசு பரிசு பெற்ற வரலாற்று நாவல் .இந்நாவல் திரு.எம் .ஜி.ஆர். நடித்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படமாக வெளிவந்துள்ளது . வாசகர்களின் மனக்கண்முன்னே வந்துபோகும் கயல்விழி புதுமையான தம் வாள்கூர் கருத்துக்களின் மூலம் வாசகர் மனங்களை கவர்கிறார். சுந்தரபாண்டியன் மாரத வீரனாகவும் வலம் வந்து வாசகர்கள் காற்பனை கண்முன்னே பண்டைய காலத்தை நிலை நாட்டுகிறார் .
| Brand Name | Tamil Puthakalayam |
| Manufacturer | Tamil Puthakalayam |
| Item Type | Literature & Fiction · Books |
| Shipping Weight | 600 g |
| Package Dimensions | 19 × 12 × 4 cm |
| Category | Books › Literature & Fiction |
| Category Rank | #346,460 in Books |
| Marketplace Rating | 4.3 out of 5 (20 ratings on the source marketplace) |
| EAN | 9788189629151 |
| Attributes | Kayalvizhi –Is a historical… · The movie “Madurayai meeta… |