
உலகத்தில் பிறந்த மாந்தர்கள் அனைவரும் முக்தி பெறலாம். இதற்குத் தேவை பக்தி மட்டுமே. பணத்தால், படிப்பால், குலத்தால் இதை அடைய முடியாது. மனத்தால் மட்டுமே அடைய முடியும். மனதை ஸ்ரீகிருஷ்ணரிடம் அர்ப்பணித்துவிட்டு நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருந்தால் போதும். இது மட்டுமே போதும் முக்தியை அடைய என்பதை சத்தியப் பிரமாண வாக்காக பறைசாற்றுகிறது ஸ்ரீமத் பாகவதம். பக்தியைவிடப் பெரிய விஷயம் எதுவுமே இல்லை. ஞானமும் வைராக்கியமும் இந்த பக்தியினால் கிடைப்பவை. ஸ்ரீமத் பாகவத கிரந்தம் படிப்பவர்களை பக்தர்களாக மாற்றும் என்பதிலும், படிப்பவர்களுக்கு கிருஷ்ணபக்தியை ஏற்படுத்தும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. எளிய நடையில் அமைந்துள்ள இந்நூல், விரிவாக, 384 பக்கங்களை கொண்டதாக உள்ளது. படித்து பயன் பெறுக.
| Brand Name | Sree Indhu Publications |
| Manufacturer | Sree Indhu Publications |
| Item Type | Hinduism · Books |
| Shipping Weight | 717 g |
| Package Dimensions | 23.2 × 16.7 × 2.8 cm |
| Category | Books › Religion & Spirituality › Hinduism |
| Category Rank | #324,240 in Books |
| Marketplace Rating | 4.5 out of 5 (40 ratings on the source marketplace) |
| Attributes | Language Published: Tamil · Binding: hardcover |